உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, November 11, 2014

முஸஃபாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் வழமைபோல் முஸஃபாவில் வாராந்திர மார்க்க, குர்ஆன் விளக்க வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடர் விளக்க வகுப்புக்களை 'பொறியாளர் ஜெய்லானி' அவர்கள் எளிமையான விளக்கங்களுடன் சிறப்புடன் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் புதிய பல சகோதரர்களின் வருகைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன.

கடந்த வாரம் 08.11.2014 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப்பின் துவங்கிய வகுப்பு வருகையாளர்களின் ஆர்வத்தினால் சுமார் 1 ½ மணிநேரம் வரை நீடித்து நடந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலத்திலும் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகைக்குபின் வகுப்புக்கள் துவங்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
லால்குடி முஸ்தபாNo comments:

Post a Comment