உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, April 11, 2018

அதிரையில் 12.04.2018 அன்று ததஜவின் வழிகேட்டு கொள்கைகளை தோலுரிக்கும் மார்க்க விளக்கக் கூட்டம்


விவாதப் பூச்சாண்டீஸ் ததஜ தலைமை வழிகேடர்கள் எங்கே?

விவாதப் பூச்சாண்டி 1.
மீண்டும் அதிரையில் அப்பாஸ் அலி.
ததஜவின் விவாத பூச்சாண்டியின் அடுத்த எபிஸோட்.
தாக்குப்பிடிக்குமா ததஜ?

விவாதப் பூச்சாண்டி 2.
சையது இபுறாஹிமுடன் அப்பாஸ் அலி விவாதம் செய்ய வருவாரா? என ததஜ பீத்திக்கொண்டு திரிந்த பந்தாக்களை தகர்த்தெரிந்த கடித பரிமாற்றங்கள்.

அப்பாஸ் அலியிடம் சையது இபுறாஹிம் கேட்ட 67 கேள்விகளுக்கு பதில்வேண்டும் என்ற தலைப்பில் ததஜவினர் சில காலம் "லந்து" விட்டதும், அதன் தொடர்ச்சியாக அதிரை தாருத் தவ்ஹீதை ததஜ அனுகி, பின் வராமல் வீடியோ வெளியிட்டதும், அதனால் ததஜவை ஒரு மாதம் ADT துரத்தி கடிதம் கேட்டும் தராமல் ஓடியதால், ADT யும் வீடியோ வெளியிட்டதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதன் பின் வேறு வழியின்றி ததஜ கடிதம் தந்தது. அவைகள். 


1. பலமுறை கேட்டதால் தப்பிக்க வேறு வழியின்றி வந்த முதல் கடிதம்.


2. ததஜவினர் வீடியோவில் பேசியதும் படித்த கடிதத்திலும் வைத்த கோரிக்கை கேள்வி பதில், தற்போது தந்த கடிதம் விவாத அழைப்பு, எனவே இரு அம்சங்களையும் உள்ளடக்கி தாருத் தவ்ஹீதால் கொடுக்கப்பட்ட பதில் கடிதம்.


3. கேள்வி பதில் நிகழ்ச்சி வேண்டாம், அதை சை இபுறாஹிமுடன் விவாத நிகழ்ச்சியாக மட்டும் மாற்றும்படி வந்த கடிதம்

4. விவாத ஒப்பந்தம் போடவே தயாராக உள்ளார் குறித்த நேரத்தில் வரவும் என கொடுத்த கடிதம்.


5. அப்பாஸ் அலியிடம் கேள்வி கேட்கும் திறன் இல்லையென்றால் அதை எழுதித்தாருங்கள் என நாங்கள் கேட்டதற்கு இணங்க இக்கடிதம் தரப்பட்டுள்ளது. கேள்வி கேட்கும் திறன் எங்களுக்கு உள்ளது அதனால்தான் நாங்கள் வருகிறோம் என்றால் அது அந்த திராணி. 

கேள்வி கேட்கும் திறன் எங்களுக்கு உள்ளது அதனால் (நாங்கள் வருகிறோம் என சொல்லாமல்) இபுறாஹிம் வருவார் என உளரிய கடிதம். அதுவும் கேள்வி கேட்க அல்ல விவாதம் என மாற்றி திசை மாற்றிட. 

மேலும், விவாத ஒப்பந்த தேதியே அறிவித்த பின்பும் மீண்டும் விவாத ஒப்பந்த தேதி என்ன எனவும் தடுமாறிய கடிதம்.இவ்வளவு தூரம் கடந்து வந்தப்பின், விவாதத்திலிருந்து ஓட்டமெடுக்க செய்யும் யுக்தியில் ஒன்றுதான். முகநூலில் மட்டும் கடிதம் பரப்புவது. அதற்கான counter attack நிச்சயம் உண்டு இன்ஷா அல்லாஹ். வரும் வெள்ளிக்கிழமை.

மேற்காணும் கடிதத் தொடர்புகளை தொடர்ந்து வழிகேடர்களுக்கு மவ்லவி. அப்பாஸ் அலி அளித்த தெளிவான பதில்


விவாதப்பூச்சாண்டி 3.
இன்ஷா அல்லாஹ்.
முபாஹலா ஓர் பார்வை - அப்பாஸ் அலி,
மற்றும்
மனித அறிவு மார்க்கம் ஆகுமா?- ஹுஸைன் மன்பயீ.
அதிரைக்கு வரும் அப்பாஸ் அலி விவாத தொடர்பாய் மட்டும் பேசாமல் இதையும் பேசுங்கள் என்றதால்.Thanks to: Nijamudeen Shahul Hameed