உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 2, 2014

பொய்யர்களிடமிருந்து தூரமாகுங்கள் - திருந்துமா ததஜ? - பகுதி 4ததஜவின் பொய்யன் கலீல் ரஸூல் பேசும் விவாதப்(!) பொய்களை உங்கள் கண்களால் காணுங்கள்; செவிகளால் கேளுங்கள்:

தங்களைத் தவ்ஹீதுவாதிகள் எனச் சொல்லிக்கொள்வதற்கு ததஜவுக்குத் தகுதி இருக்கிறதா? "சூனியத்தை நம்பாவிட்டால் நரகத்துக்குப் போவீர்கள்" என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) கூறினார்கள் என்று நாக்கூசாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றியே இட்டுக் கட்டி அள்ளிவிடும் பொய்யனுக்கு சவால்! 

அப்படி ஒரு ஹதீஸைக் காட்ட முடியுமா?

சகோதரர்களே! சிந்தியுங்கள்! பொய்யர்களிடமிருந்து தூரமாகுங்கள்! 

ததஜ பொய்யர்களுக்கு எச்சரிக்கை: "என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார். - புகாரீ 106

Thanks to News Source
 http://www.adiraidaaruttawheed.blogspot.ae/2014/11/4.html

No comments:

Post a Comment