இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்
அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல்
அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய
“தோழியர்” நூல் அறிமுகவிழா இடம்பெறவுள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு
சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
விழாத் தலைமை:
பேராசிரியர் எம். எஸ். எம். அனஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், மெய்யியல்/உளவியல்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
- பிரதம அதிதி உரை: அஷ்ஷெய்க் உஸ்தாத் மன்சூர் நளீமி
- சிறப்புரை: எழுத்தாளர்/ஊடகவியலாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன்
- ஏற்புரை: சத்தியமார்க்கம்.காம் நிர்வாகி சகோதரர் அதிரை ஜமீல்
Thanks to News Source: http://puttalamonline.com/2014-09-09/puttalam-puttalam-news/66612/
No comments:
Post a Comment