உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, September 17, 2014

முஸஃபாவில் குழந்தைகள் தஜ்வீதுடன் குர்ஆன் கற்றுக் கொள்ள அறிய வாய்ப்பு!

அன்பான சகோதரர்களே! 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முஸஃபா ஷாபியா 10, 11, 12 பகுதிகளில் (அபுதாபி) வசிக்கும் தமிழ் முஸ்லீம் குழந்தைகளுக்கு தஜ்வீத் அடிப்படையில் குர்ஆனை கற்றுத்தர ஆசிரியர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார். 

முஸஃபாவில் வசிக்கக்கூடிய தங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

தங்கள் குழந்தைகளை குர்ஆன் பயில சேர்க்க விரும்புவோர் கீழ்க்காணும் சகோதரர்களை மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

சகோதரர் அப்துல் ஹக்கீம் 055 4751306
சகோதரர் உமர் பாரூக் 050 2956751

No comments:

Post a Comment