உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 9, 2014

பள்ளி செல்லும் குழந்தைகளின் பரிதாபக் காட்சிகள்


பல்வேறு கீழத்தேய நாடுகளின் பாலர்கள் தங்கள் உயிரை தினமும் பணயம் வைத்து பள்ளிக்கூடங்களுக்கு சென்று வரும் காட்சிகளை பாரீர், நிச்சயம் நமது நிலைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோமாக!

அல்குர்ஆன் 2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

அல்குர்ஆன் 6:53. நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?

அல்குர்ஆன் 7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.  


What Kids in Some Countries Do to Get to School

We live in a world of incredible disparity. While some of us in the world enjoy the luxuries of life, our children grow unafraid and unchallenged, others must fight for every little benefit. So the next time your kids complain about going to school, show them what other children in other parts of the world do just for the chance to get an education. This is their daily path to get to school.



















நன்றி:
1. திரு. பிரசன்னம் அவர்கள் - திருச்சி (ஈமெயில் வழியாக)
2. இந்தப்படங்களை தரவிறக்கம் செய்ய உதவிய மற்றுமொரு இணையதளத்திற்கும் நன்றி (ஆபாச படங்கள் கலந்துள்ளதால் இணைய முகவரியை தவிர்த்துள்ளேன்)

No comments:

Post a Comment