எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் இந்த வாரமும் மஃரிப் முதல் இஷா வரை வெள்ளியன்று (19.09.2014) வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் நாஸர் அலி கான் அவர்கள் கலந்து கொண்டு 'குர்பானியின் சட்டங்கள்' என்ற தலைப்பில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை கருத்திற்கொண்டு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
உரைக்குப்பின் பேசப்பட்ட தலைப்பிலிருந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் முஸஃபா, ஷாபியா பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
செய்தித் தொகுப்பு
லால்குடி முஸ்தபா
செய்தித் தொகுப்பு
லால்குடி முஸ்தபா
No comments:
Post a Comment