அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைப்பிலுள்ள 6.9.2014
தேதியிட்ட மூன்றாவது கடிதம், ததஜ அதிரைக் கிளைத் தலைவர் பீர் முஹம்மது
வெளியூரில் இருந்ததால் அடுத்த நாள் 7.9.2014 காலையில் சகோ. நிஜாமின்
மூலமாக, பதில் தருவதற்கு ஒரு நாள் கூட்டி, 8.9.2014 என திருத்தப்பட்டு,
பீர் முஹம்மதிடம் கொடுக்கப்பட்டது.
நேற்று 9.9.2014
மக்ரிபு வரை பதில் வராததால் பீருக்குத் தொலைத் தொடர்பு கொண்டதில் 'நோ
ஆன்ஸர்'. எஸ் எம் எஸ் அனுப்பியதற்கும் பதிலில்லை.
இன்று 10.9.2014 அதிகாலை 5.30க்கு ததஜ அதிரைக் கிளையின் துணைத் தலைவர் அப்துல் ஜப்பாரும் செயலர் பக்கீரும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டு ஒரு கடிதம் தந்தனர் (இணைப்பு) ஸலாமில்லாத இந்த 5 வரி கடிதத்தைத் தருவதற்கே இத்தனை இழுபறி.

அன்புடன்,
ஜமீல்
SEC-ADT
அதிரை ததஜவினர் இதற்கு முன் கொடுத்த பிதற்றல் கடிதம், அவர்களின் வண்டவாளத்தை அனைவரும், குறிப்பாக இன்னும் அங்கே எஞ்சியுள்ள நடுநிலை சிந்தனையுடைய ஒரு சில ததஜவினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பிரசுரிக்கப்படுகிறது.
குறிப்பு:
முந்தைய கடிதங்கள் மற்றும் விவாத அறைகூவல் குறித்து அறிந்து கொள்ள இந்த லிங்கிற்குள் செல்லுங்கள். (ஆர்)
No comments:
Post a Comment