உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 6, 2011

தோழர்கள்" நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

அதிகம் அறியப்படாத நபித்தோழர்களின் வரலாறு தோழர்கள் என்ற பெயரில் சத்தியமார்க்கம்.காம் என்ற இணைய தளத்தில் வெளியாகி வருவதை நாம் அறிவோம்.

தாருல் இஸ்லாம் என்ற இதழை நடத்தி புரட்சி எழுத்தாளராய் தமிழக முஸ்லிம்களிடம் அறிமுகம் ஆகி இருந்த அறிஞர் பா. தாவூத் ஷா அவர்களின் பேரர் சகோ. நூருத்தீன் அவர்கள் இத்தொடரை அழகு தமிழில் எழுதி வருகிறார்.

வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடரின் முதல் பாகத்தை சத்தியமார்க்கம்.காம் தன்னுடைய முதல் வெளியீடாக வெளியிடவுள்ளது. சகோ. அதிரை அஹ்மது அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல்லாஹ், பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

சென்னை மண்ணடியிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் சத்தியமார்க்கம்.காம் கூறியுள்ளது. எனவே, மண்ணடியில் இருப்போர் அதிக அளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 
கூடுதல் செய்திகளுக்கான உதவிச் சுட்டிகள் :
http://www.satyamargam.com/thozharkal/

No comments:

Post a Comment