உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, August 29, 2011

அதிரை சகோதரர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.


        அமிரகம் தழுவிய அளவில் பறந்து இருக்கின்ற அதிரை சகோதரர்கள் அனைவர்களையும் ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியாக, ஈத் பெருநாள் அன்று டேரா துபை ஈத்கா மைதானம் அருகில், சந்தித்து ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில்,நமது ஊரை சார்ந்த தன் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.அதன்படி சுமார் 300க்கு மேற்பட்ட அதிரை சகோதரர்கள் கலந்துகொண்டு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களிடம் முகவரி, கைபேசி எண்கள், மற்றும் வலைத்தள முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் AIM சார்பாக நமது ஊர் சகோதரர்களிடம் AIM-ன் நோக்கம், சேவைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல்கள் வினியோகம் செய்யப்பட்டது..








அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் AIM-ன் இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)
தகவல்: அப்துல் காதர்


No comments:

Post a Comment