15.08.2011 - திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை
தேரா, துபை – நைஃப் ரோடு – அல் ஃபுத்தைம் மஸ்ஜித் எதிரில், (DULF) டல்ஃப் ஹோட்டல் பின்புறம் அமைந்துள்ள லூத்தா பில்டிங், அறை எண் : 109ல் செயல்படும்
தவ்ஹீத் இல்லத்தில்
துபை அவ்காஃப் அனுசரணையுடன்
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
அறிஞர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்
சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்கள்
அனைவரும் வருக!
இந்நிகழ்ச்சியை நேரலையாகவும் கீழ்க்காணும் வலைத்தளங்களில் காணலாம்
தொடர்புக்கு : 04 2981931 / 055 2177618 / 050 8480401
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதி செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம்.
மிகவும் நல்ல பயனுள்ள சொற்பொழிவை இல்லை இல்லை வகுப்பெடுத்தார் !
ReplyDelete"ரமளானுக்கு பிறகு" என்ற தலைப்பில் எப்படி நம் அமல்கள் இருக்கனும் என்று !
இவ்வாறான சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) துபை பொறுப்புதாரிகளுக்கும் அதற்காக சிரத்தை எடுத்து இணைய வழி நேரலைக்கு உழைக்கும் ஒத்துழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக !