உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 24, 2011

காணத்தவறாதீர்கள்

துபை - தவ்ஹீத் இல்லம்

தினமும் இரவு 10 முதல் 11 வரை வழங்கும்
ரமலான் 2011 தொடர் சொற்பொழிவில்


25.08.2011 – வியாழன் அன்று
முஃமீன்களின் அன்னை கதீஜா (ரலி)

என்ற தலைப்பிலும்


26.08.2011 – வெள்ளி அன்று
புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங் ஆதாரங்களுடன்

இலங்கை முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட உண்மைகள்
என்ற தலைப்பிலும்

இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் உரையாற்றவுள்ளார்கள்.

நேரிலும், நேரலையாகவும் காணத்தவறாதீர்கள்.

No comments:

Post a Comment