அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த வருட ரமழான் மாதம் இன்னும் ஒரிரு தினங்களில் முடிந்து பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்று துபாய் தவ்ஹீத் இல்லத்தில் உரையாற்றிய ரமழான் சொற்பொழிவின் காணொளி இதே உங்கள் பார்வைக்காக. தயவுசெய்து பொருமையாக இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய வேண்டுகிறோம்.
இந்த காணொளியை பார்த்து நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபி வழியில் கொண்டாடி அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துக்கொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிசெய்வோம். இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteஉங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.