உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, December 9, 2014

தரமான கல்வி - அதிரையர்களே! உங்களுக்கு வக்கில்லையா?

நான் உங்களிடத்தில் அன்பாக கேட்டுக்கொள்கிறேன்

அல்ஹம்துலில்லாஹ் அதிராம்பட்டினம் உலக புகழ்பெற்ற ஊர் உங்க ஊர்!

உலகத்துல உள்ள எல்லா நாட்டைலையும் உங்க ஊர் காரவங்க இருகிங்க.

இங்க இல்லாத செல்வம் ல்ல!
இங்க இல்லாத செல்வம்
ல்ல!!
இங்க இல்லாத அறிவு இல்ல!!!
இங்க இல்லாத மார்க்கம் இல்ல!!!!
இங்க பேணப்படாத தீன் இல்ல!!!!!
 

எல்லாம் இருக்கின்றது.
அறிவு கொட்டிக்கிடக்கின்ற்து
செல்வம் மண்டிக்கிடக்கின்றது

அல்லாஹ்வுடைய மார்க்கம் மாஷா அல்லாஹ்.
எனக்கு தெரிஞ்சு அல்லாஹ்வுடைய மார்கத்த 1st CLASS ஆ பின்பற்ற ஊர்கள் ல அதிராம்பட்டினமும் ஒன்று

இப்படிப்பட்ட ஊரை சார்ந்த நீங்கள்
இப்படிப்பட்ட ஊரை சார்ந்த நீங்கள்

இஸ்லாமிய சிந்தனை உள்ள நல்ல தரமான பள்ளிக்கூடத்தை
உருவாக்குவதற்கு யாருக்குமே வக்கு இல்லையா??
யாருக்குமே வக்கு இல்லையா??

வருங்கால சந்ததினரை பாதுகாக்கா
யாருக்குமே அக்கறை இல்லையா??

ஏன் யோசிக்க கூடாது??? இருக்குது இமாம் ஷாஃபி (ரஹ்) பேரால பழைய காலத்து ஸ்கூலு

அத நம்ம மக்களே மதிக்கிறது இல்லையே
கேட்டா QUALITY இல்ல.
தரம் இல்ல

அதே அந்த ஸ்கூலு அது என்ன லாரல்
QUALITY STATE RANK எடுக்குது அதிராம்பட்டினம் fulla லாரல தான் போய் சேர்க்குது...

லாரல் போல அதிரை ல ஒரு தரமான ஸ்கூல உங்களால உருவாக்க முடியாதா...

மெட்ராஸ் Loyola mcc கல்லூரி மாதிரி சீட்டுக்கு தவம் கிடக்கிறார்களே

அது போல தரமான கல்லூரி போல உங்க காதர் மொயதீன் கல்லூரிய உங்களால் உருவாக்க முடியாதா...????

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி உள்ள தரத்துக்காவது நம்ம காதர் மொயதீன் கல்லூரியை உருவாக்க முடியாதா...????

ஏன் முடியாது???
""முதல்ல நம்க்குள்ள இருக்க சைத்தானை விரட்டுவோம்
EGO உள்ள சைத்தான விரட்டுவோம்

நீயா நானா என்ற சைத்தான விரட்டுவோம்
பண மமதை,
பண வெறி.
பதவி வெறி
என்ற சைத்தானை விரட்டுவோம் ""

இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ்வின் உதவியால் உங்களால் உருவாக்க முடியும்.!!!!!

------ மொலானா சம்சுதீன் காஸிமி-------

அதிரை பைத்துல்மால் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி

https://www.facebook.com/mohamed.mahir2?fref=nf

No comments:

Post a Comment