உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, July 24, 2014

பொறுக்கிகள் யார்? அதிரை TNTJ பூச்சாண்டிகளை நோக்கிப் பாய்ந்த மீடியா மேஜிக் நிஜாமுதீனின் ஏவுகணை! ததஜ மடத்திற்கே நேரில் சென்று கடிதம் கொடுத்து விவாத சவால்!!

இன்று 24/07/2014 இரவு அதிரை TNTJ மர்கசுக்கு நிஜாமுதீன் மற்றும் பர்ஹான் ஆகியோர் மட்டும் சென்று அதிரை TNTJ கிளை தலைவர் பீர் முகம்மதிடம் அன்வர் அலி, சிக்கந்தர், பக...்கீர் மொய்தீன், சுலைமான் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் ஒரு விவாத அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது..!!!
 
அல்லாஹுவையே சாட்சியாக்கி 24/07/2014 அஸ்ஸலாமு அலைக்கும். (மீடியா மேஜிக்) நிஜாமுதீன் ஆகிய நான், அதிரை TNTJ யினராகிய உங்களுக்கு கடந்த 2004 ஆண்டு முதல் மறைந்த நாசர் காக்கா அவர்கள் மூலமும், சகோதரர் ஹைதர் அலி, சகோதரர் தமீம் ( அன்னாவியார் ) மற்றும் கடற்கரைதெரு இளைஞர் அமைப்பு சார்பாகவும், அதே (குலாஉ) கடிதத்தை, கடற்கரைத் தெரு சகோதரர்கள் சேனாமூனா - அன்வர் அலி மூலமும் பல கால கட்டங்களில் பல கடிதங்கள் அனுப்பியுள்ளேன். இந்த அனைத்து கடிதங்களும் நேரடியாக உங்களுக்கு அனுப்பப்பட்டன. வாசக அமைப்புகூட “நீங்கள் இப்படி பட்டவர்கள்” என நேரடியாக உங்களைத் தான் எழுதி இருப்பேன். TNTJ யினர் அப்படி பட்டவர்கள் என மூன்றாம் நபரிடம் சொல்லுவதுபோல் கோழைத்தனமான வார்த்தை பிரயோகங்கள் இருக்காது.
 
சில மாதங்களுக்கு முன்பு அந்த கடிதங்கள் சம்பந்தமாக TNTJ அப்துல் ரஹ்மான் என்னிடம் விவாதித்த போது, அப்படி எந்த கடிதமும் என்னிடமிருந்து வந்தது கிடையாது என்றார். மேலும் அதிரை TNTJ என்னிடம் விவாதம் செய்ய தயாராக இருப்பதாகவும் சொன்னார். (இந்த அப்துல் ரஹ்மானிடம் கடிதத்தின் நகலில் ஒன்றை மலேசியாவில் நானே நேரிடையாக கொடுத்துள்ளேன்.) அப்போதே இவரின் நம்பக தன்மையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருந்தும் TNTJ முன்னாள் நகர செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்களிடம் TNTJ க்கு நான் தந்த கடிதங்கள் என்ன ஆயிற்று? என கேட்டேன், TNTJ Office ல் file ல் உள்ளதே என்றார். இப்படி ஒரு கடிதம் கூட கிடையாது என அப்துல் ரஹ்மான் சொல்லுகிறாரே என கேட்டபோது, அப்துல் ரஹ்மானும், தமீம் ( 36 காதர் சுல்தான் காக்காவின் மருமகன் ) இந்த கடிதங்களுக்கு நாங்கள் பதில் கொடுக்கிறோம் என கூறிக்கொண்டு பல நாட்கள் ஆராய்ந்தனரே ! இவர் எப்படி கடிதம் இல்லை என சொல்லக்கூடும்? என்று திருப்பிக் கேட்டார். அப்துல் ரஹ்மானின் நம்பகத்தன்மையில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. விவாதம் குறித்து ஹைதரிடம் கேட்டபோது, "உங்களுக்கு எந்த பதிலும் கொடுக்கக்கூடாது என முன்பே மசூராவில் முடிவு எடுக்கப்பட்டது எனவே உங்களுக்கு பதில் தரமாட்டோம்" என்றார். "விவாதம் சார்பாக நான் மீண்டும் கடிதம் தருகிறேன்" என்றேன். "நீங்கள் மீண்டும் தந்தாலும் பதில் வராது" என்றார். இருந்தும் இந்த நோன்புக்கு முன்பு அப்துல் ரஹ்மான் ஊர் வந்தபோது நானே அவரிடம் விவாதம் பற்றி அனுகினேன். அலுவலகத்தில் கலந்து கொண்டு சொல்லுவதாக சொன்னார். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அனுகினேன். அப்போது, "உங்களை அவர்கள் அலட்சிய படுத்துகிறார்கள் உங்களிடம் விவாதம் செய்ய அவர்கள் தயாராக இல்லை வேண்டுமானால் நாம் இருவரும் விவாதம் செய்வோம்" என்றார் ( இதே அப்துல் ரஹ்மான் தான் Whats app ல் விவாதித்துக்கொண்டு இருந்தபோது "உங்களிடம் நான் விவாதம் செய்யமுடியாது அதிரை TNTJ தயாராக உள்ளது அங்கு செல்லுங்கள்" என்று whats app group ல் இருந்து வெளியேறினார். ) இருந்தும் நான் மீண்டும் அதிரை கிளைக்கு கடிதம் தருகிறேன் என்றபோது, முடியாது மீண்டும் கடிதம் வேண்டாம் என்றார். அனைத்தும் மொபைலில் பேசியதுதான் அவர் மறுக்கமாட்டார் என நம்புகிறேன். அன்றிலிருந்தே அதிரை TNTJ சார்பாக இவர் எது சொன்னாலும் நான் பொருட்படுத்துவது கிடையாது. அதனால் தான் முர்ஷித் அப்பாசி விசயமாக வைத்திருந்த போர்டை பக்கீர் காக்கா தெரியாது என மறுத்து, பிறகு அப்துல் ரஹ்மான் எனக்கு ஃபோன் போட்டபோது, "நீ ஏற்கனமேயே விவாவதம் சார்பாக வாக்கு கொடுத்து பின்வாங்கியவன், TNTJ சார்பாக நீ சொல்லும் எதுவும் நம்ப முடியாது எனவே சம்பந்தப்பட்டவர்களை எனக்கு Call பன்னசொல்லு" என்றேன். ( Call வரவில்லை. அது தனி விஷயம் ).
 
தற்போது இன்னும் ஒன்று சூனியமாக இதே பாணியில் ஆரம்பிக்கிறது. யார்? எங்கிருந்து? என எதுவும் தெரியாமல். அப்துல் ரஹ்மானாவது தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். வார்த்தை அமைப்பு கூட நேரிடையாக என்னிடம் பேசுவதுபோல் இருந்தது. ஆனால் என்னைப் பற்றி தளத்தில் எழுதுபவர், தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் பர்தாவுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு எழுதுகிறார். அவர் ஆணா பெண்ணா என்பதும் இரகசியமாகவே உள்ளது. வார்த்தை அமைப்பு கூட என்னிடம் நேரிடையாக பேசுவதுபோல் இல்லை. தனக்கு தானே அல்லது தன் ஜமாத்தார்களிடம் மட்டும் பேசுவதுபோல் “ அவர் அப்படி பட்டவர் ” என என்னை பற்றி புறம் பேசுவதுபோல் உள்ளது. முதுகெலும்பு இருந்தால் ” நீ இப்படி பட்டவன் ” என என்னிடம் குறிப்பிட்டு எழுதட்டும். மேலும் சவாலில் நான்கு தந்திரங்கள் வேறு. பின் வாங்குவதற்கு ஏதுவாக.
 
1. சவால் அறிவிப்பை எனக்கு அனுப்பாமல் தனக்கு தானே முடிவு செய்துகொண்டு தனக்கு தானே POST செய்து கொண்டு தன் WEB SITE ல் போட்டுக்கொண்டு தானே படித்துக்கொள்ளுமாம். எனக்கு POST பண்ணாதாம். இது ஒரு சவாலாம்.
2. அடுத்ததாக நான் சென்று TNTJ க்கு கடிதம் கொடுக்க வேண்டுமாம் தற்போது சவால் விடக்கூடிய அது கடிதம் கொடுக்காதாம். ( சவால் விட்டவன் நான் தான் என கூறி அது பின் வாங்குவதாக இருந்தாலும்கூட அதற்கும் இடமில்லாமல் நான் கடிதங்கள் முன்பே கொடுத்துள்ளேன்.)
3. அடுத்ததாக 25/07/2014 க்குள் நான் கடிதம் கொடுக்கவேண்டுமாம் இல்லையேல் பின் வாங்கிவிடுமோ? 2004 லிருந்து நான் கொடுத்த கடிததிற்கு இதுவரை பதில் தர வக்கு இல்லை இது எனக்குக் கெடு வைக்கிறது.
4. அடுத்ததாக பிஜேயோ அல்லது மற்ற தா ஈக்களோ கூட என்னிடம் விவாதம் செய்ய மாட்டார்களாம். எனக்குக் கோபமூட்டி நான், "சரியான பெட்டைகள்" என நான் அவர்களை அலட்சியப் படுத்த வேண்டும் என்பதற்காக. எத்தனை தந்திரங்கள்.
 
ஆகவே, இதன் மூலம் அதிரை ததஜ விற்கு தெரிவிப்பது என்னவென்றால்,
பரிசு போர்டு வைத்துவிட்டு தங்களை நான் தொடர்பு கொண்டபோது எங்களுக்குத் தெரியாது என தாங்கள் ஒதுங்கிக்கொண்டது போன்றும், அப்துல் ரஹ்மான் என்னிடம் தாங்கள் விவாதம் செய்ய தயாராக இருப்பதுபோல் காட்டுக் கத்து கத்தியவர், சுதி குறைந்து உங்களிடம் விவாதம் செய்ய ததஜா தயார் இல்லை என அடக்கமாக ஒதுங்கினார். இந்த முன் மாதிரிகளை கருத்தில் கொண்டதால், www.adiraitntj.com என்ற தளத்தில் http://www.adiraitntj.com/2014/07/blog-post_21.html என்ற பகுதியில் தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த மீடியா மேஜிக்கர் நிஜாமுதீன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு விவாத சவடால் விட்டாரா? - மீடியா மேஜிக்கரின் இருட்டறை சவாலை ஏற்கிறோம்! என்ற தலைப்பில் வந்த ஆக்கத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டா? ஆம் எனில் இதற்கு தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு தங்களது லட்டர் பேடில் மேற்கூறியவற்றை copy paste செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
மேலும் அது விவாத பொருளாக சுட்டிக்காட்டப்பட்ட
 
1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).
2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?
போன்ற தலைப்புகளோடு
3. வரதட்சணை ததஜவுக்கு எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பதும்
4. சினிமா ததஜ நிர்வாகிகளுக்கு மட்டும் எப்போதிலிருந்து ஹலால் ஆனது என்பது பற்றியும்
5.மது ததஜவுக்கு எப்போதிலிருந்து அனுமதிக்கப்பட்டது என்பது பற்றியும்
6.விபச்சாரம் மற்றும் வேலி தாண்டுதல் ( இதில் ஏகப்பட்ட நபர்கள் போட்டி வேறு )
7. வட்டி
8.பண மோஷடி, கட்ட பஞ்சாயத்து
9. வரதட்சணை திருமணத்தில் கலந்து கொண்டு சாப்பிடும் உணவுதான் கூடாது. வீட்டிற்கு உணவு வந்துவிட்டால் சாப்படலாம் என்ற ஃபத்வா சம்பந்தமாகவும்
10. வரதட்சணை மற்றும் அல்லிகுத்து பைனகுமா மூலம் நடைபெறும் திருமணத்திற்கு பதிவு புத்தகம் தூக்கும் ஜமாத்தில் ததஜ நிர்வாகிகள் மட்டும் நிர்வாகிகளாக இருக்கலாம் என்ற விதி எப்போதிலிருந்து?
11. டூர் சென்ற இடத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்து தண்டனை பெறலாம் என்ற விதி எப்பொதிலிருந்து?
( உங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த கடமைகளின் வரிசையை நீங்கள் முன் - பின் போட்டு சரி செய்து கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை )
போன்ற தலைப்புகளிலும் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தப்பட்ட விவாதமாக, இதுவரை நான் அனுப்பியுள்ள கடித்ததிலிருந்து ஒரு கடிதத்திற்கு ஒன்று என்ற வீதத்திலாவது வாதிட விரும்புகிறேன் நீங்கள் தகுதியுடையவராக இருந்தால்.
 
மேலும் கீழ் உள்ள நபர்கள் பற்றியும்
1. பக்கீர் மொய்தீன்
2. அப்துல் ரஹ்மான்
3. சிக்கந்தர்
4. அன்வர் அலி
5. ராஜிக் அகமது
6. ஹைதர் அலி
7. கிளை உறுப்பினர்களில் பலர்
8. ததஜ உறுப்பினர்களாக வெளிநாடுகளில் இருப்பவர்களாக பலர்.
 
மற்றும் மேல் மட்ட நிர்வாகிகளின் ரகசியங்களில்
1. பிஜே
2. முகம்மது த/பெ பிஜே
3. நபீலா த/பெ பிஜே
4. சம்சுல் லுஹா
5. அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி
6. அஸ்ரஃப்தீன் பிர்தவ்ஸி
7. பக்கீர் முகம்மது அல்தாஃபி
போன்ற நபர்கள் பற்றியும் விவாதிக்க வேண்டும்.
 
தங்களுடைய முன் தயாரிப்புக்காக ஒரு சில

1. மதுக்கூருக்கு திருமண விருந்தாளியாக சென்றபோது மது விருந்தில் கலந்து கொண்டது மட்டும் அல்லாமல் “ அல்லாஹ் இணை வைத்தலை தவிர ஏனைய பாவங்களை மன்னிப்பவன் எனவே மது அருந்துவது மன்னிக்க முடியாத குற்றம் அல்ல, எனவே நீயும் மது அருந்து” என கூட வந்த விருந்தாளியை நிர்பந்திப்பது – அறியாமை காலத்தில் அல்ல இருவரும் தவ்ஹீதில் இருக்கும்போதே - சகோ பக்கீர் மொய்தீன் மலாக்கா நிர்வாகி சகோ ஜாகிர் உசேனிடம்.

2. திருமணம் முடிந்து வருடங்கள் பல சென்று பெண் வீட்டாரிடம் தகராறு செய்து வரதட்சணையாக வீடு கட்டி கேட்கும் - TNTJ அப்துல் ரஹ்மான். வீடு கட்டப்பட்டுக்கொண்டுள்ளது. தற்போது வசிப்பது மாமியார் வீட்டில்.

3. தியேட்டர் சென்று சினிமா பார்ப்போர் எண்ணற்றோர். பட்டென நினைவுக்கு வருவது – பிஜே.
19/04/2013 அன்று நடந்த வரதட்சனை திருமணம் அஷ்ரஃப்தீன் தலைமையில் நடைபெற்றது. உங்களது பதிவேட்டில் பதியப்பட்டது. நீங்கள் சென்று விருந்து உண்டு இறைச்சி முள்ளை மட்டும் போட்டுவிட்டு வந்து விட்டீர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள குற்றங்கள் - சாரி - கடமைகள் என் பார்வையில் மிகச்சிறிய உதாரணங்கள். மற்றவை விவாதத்தின் போது. எனவே எப்போது? என்றும் பொதுவான ஒரு இடமும் முடிவு செய்து அறிய தரவும்.
எனக்கு விடுத்துள்ள இரண்டு சவால்களுக்கும் தற்போதே பதில் வேண்டும் என கருதினால்
 
1. சினிமா இஸ்லாத்தின் எத்தனையாவது கடமை? (நிஜாம் அவர்களுக்கு இது இரண்டாம் கடமை என்று கேள்விப்பட்டுள்ளோம்).
இஸ்லாத்தில் சினிமா ஹராம். கண்களால் செய்யும் விபச்சாரம். எனவே அது கடமை இல்லை. எனக்கு அது இரண்டாம் கடமை என சொல்லுவோர் நிரூபிக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிடுவதுபோல் அனைத்து தவ்ஹீது ஜமாத் கூட்டமைப்பு காலத்தில் அதாவது 2000-2002 ல் மட்டும் அல்ல அதன் பிறகும் நான் சினிமா பார்த்துள்ளேன். அது தவறுதான். விபச்சாரம் எப்படி இஸ்லாத்தில் கூடாதோ அதைபோல் இதுவும் கூடாது. ஆய்வுக்காகவும் சமுதாயத்துக்காகவும் விபச்சாரம் செய்தேன் என்றோ, மதுவில் கலந்துள்ள மூலப்பொருளின் ஹலால் தன்மை பற்றி அறிய மது அருந்தினேன் என்றோ சமாளித்து விவாதிக்க மாட்டேன். விவாதத்தில் பெயர் பெற்ற தங்களின் பதிலை பார்ப்போம்.
 
2. வரதட்சணை திருமணத்தில் விருந்து திண்பது கடமையா? விரும்பத்தக்கதா?

எனது பார்வையில் வரதட்சணையே கூடாது. வரதட்சணை திருமணத்தில் விருந்து உண்பது கடமையல்ல. விரும்பத்தக்கதும் அல்ல. வெறுக்கத்தக்கது.
ஒரு வேளை அதுபோன்ற திருமணத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என்றால், நீங்கள் சுட்டி காட்டலாம்.
 
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்க்கு அஞ்சுங்கள் உண்மையை தெளிவாக நேரடியாக கூறிவிடுங்கள் ( அல் குர் ஆன் 33:70 )
 
எதிர் பார்ப்புடன்.
(Media Magic) Nizamudeen

No comments:

Post a Comment