Dubai International Holy Quran Award நடத்தும்
சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்...
நாள்: 18-07-2014 வெள்ளிக்கிழமை இரவு 10:15 மணியளவில்
இடம்: ஜம்மியத்துல் இஸ்லாஹ் அரங்கம்- அல்கிஸஸ்-துபை
Near LULU Hypermarket. (Metro: STADIUM Green Line)
சிறப்புரை: முஃப்தி. உமர் ஷெரீப் காஸிமி அவர்கள்
தலைப்பு: திருக்குர்ஆன் மனிதகுலத்திற்கு ஓர் வழிகாட்டி
அனைவரும் வருக!
பெண்களுக்கு தனிஇட வசதி / Parking வசதி உண்டு
இஷா/இரவுத்தொழுகை அருகிலுள்ள மஸ்ஜிதில் இரவு 8:45 மணிமுதல் நடைபெறும்.
டெய்ரா-அல்கூஸ்-சோனாப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து வாகன வசதி உண்டு
தொடர்புக்கு: 056-7371442 / 056-7371443
No comments:
Post a Comment