அதிரை ஈத் கமிட்டி சார்பாக நமதூர் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் மைதானத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது.
நேரம்: நாளை பிறை தென்பட்டால் செவ்வாய்கிழமை காலை 7:30 மணியளவிலும், பிறை தென்படவில்லை என்றால் புதன்கிழமை காலை 7:30 மணியளவிலும் நடைபெறும்.
இடம்: சாணாவயல், மேலத்தெரு, அதிராம்பட்டினம்.
நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அணிதிரண்டு வாருங்கள்.
அன்புடன் அழைக்கிறது...
அதிரை ஈத் கமிட்டி
மேலும் விபரங்களுக்கு:
அகமது ஹாஜா- 9003127748
மாஜித்-9443308222
Thanks to adirai pirai
No comments:
Post a Comment