உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, July 27, 2014

'கொள்கையற்றவர்கள் யார்?' அதிரை TNTJ மீது இறங்கியது அடுத்த இடி! நேரடி விவாதத்திற்கு அழைத்து ADT செயலர் நேரில் சென்று கடிதம் கொடுத்தார்!!

  அதிரை ததஜவினர் நடத்தும் வலைத்தளத்திற்குள் (சமீபத்திய கோர்ட் தீர்ப்பின் படி) மூன்றாம் பாலினம்?! ஒன்று ஒழிந்து கொண்டு நாலாந்தர நடையில் அவதூறுகளை மல்லாக்கப்படுத்துக் கொண்டு காரி உமிழ்ந்து வருவதையும், நாம் உண்டு நமது மார்க்கப் பணிகள் உண்டு என சென்று கொண்டிருந்த அதிரை தாரூத் தவ்ஹீதை தொடர்ந்து வீண் வம்புக்கிழுத்து வருவதையும், இப்படிப்பட்ட இழிசெயல்களால் பொதுமக்கள் மத்தியில் வாங்கிக்கட்டிக் கொண்டு வருவதையும் அனைவரும் அறிந்துள்ளோம்.

அவர்களின் பல்வேறு சவடால்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கவே ஆத்திரம் உச்சிக்கேற தானாக வந்து வசமாக சிக்கினர் தாங்களே விரித்த வலையினுள். அவர்களின் சவடால்களுக்கு பதில் சொல்லும் விதமாக செயலார் ஜமீல் காக்கா அவர்கள் மக்கள் மத்தியிலேயே விதண்டாவாத பேர்வழிகளையே விவாதத்திற்கு அழைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தும் நேரில் வரத் துப்பில்லாத அந்த புடவை மீண்டும் தன் போக்கிரித்தனத்தை தொடர்ந்தது.

ஜமீல் காக்கா அவர்களின் முந்தைய பகிரங்க அழைப்பு வீடியோவை காண இந்த லிங்கை அழுத்தவும்


இப்படியே விட்டு வைத்தால் இன்னும் கண்மூடி அவர்களை நம்பிக் கொண்டுள்ள அப்பாவிகளுக்கு உண்மை தெரியாமலேயே போய்விடும் என்பதாலும் இந்த ஹதீஸ் மறுப்பு தலைவனின் பக்தர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நேர்வழியான குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைக்க வேண்டியுள்ளதாலும் மேலும் மக்கள் மத்தியில் பகிரங்க விவாதத்திற்கு அழைத்து 10 தினங்களுக்கு மேல் சென்றுவிட்டதாலும் மீண்டும் அவர்களின் மடத்திற்கே சென்று கடிதம் கொடுக்கப்பட்டு அதன் கிளைத் தலைவரிடமிருந்து ஓப்புகையும் பெறப்பட்டுள்ளது.


கடிதத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


இதற்கிடையே சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களை வம்புக்கிழுத்து அவர் தன் சார்பாக தனியானதொரு நேரடி விவாத சவால் கடிதத்தை அவர்களின் மடத்திற்கே நேரில் சென்று வழங்கிவிட்டு வர அதற்கே பதிலின்றி விழிபிதுங்கி போய் கிடப்பது தனி விஷயம்.

சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீனின் நேரடி அழைப்பை காண இந்த லிங்கை அழுத்தவும்.


அதிரைஅமீன்

No comments:

Post a Comment