உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 17, 2014

துபைக்கு வந்தும் திருந்தாத ஜென்மங்கள்...!

மானத்தை கப்பலேற்றி பறக்கவிட்டான் என பேச்சு வழக்கு உள்ளதை அறிவீர்கள் அதேபோல் இங்கே துபைக்கு விமானமேறி பறந்து வந்த ஜென்மங்கள் சில இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என அவரவர் நாட்டு மானங்களை துபையில் பறக்கவிடும் சில அவலக்காட்சிகள் பாரீர்..

ஒன்று சுயபுத்தி இருக்க வேண்டும் அல்லது சொல்புத்தியாவது இருக்க வேண்டும் இந்த இரண்டுமில்லாமல் துபைக்கு வந்துள்ள மரமண்டைகளுக்கு துபை சட்டங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

மில்லியன், பில்லியன் திர்ஹங்கள் என கொட்டி கார் வாங்கியவெரல்லாம் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடைய படைத்தவன் துணையோடு கார் ஒட்டுவதை கண்ணில் பார்த்த பிறகும் இந்த சரக்கு வேனை எலுமிச்சை பழத்தையும் பச்சை மிளகாயையும் நம்பி வண்டி ஒட்டுகிறவரை என்னவென்று சொல்வது? தமிழன் என்று சொல்லத்தான் முடியுமா அல்லது தலைநிமிர்ந்து  நிற்கத்தான் முடியுமா?



பான் போட்டு துப்பினால் 1000 திர்ஹம் அபராதம் எனும் கடும் சட்டம் அமலில் உள்ள நிலையிலும் சர்வ சாதாரணமாக தெருவில் அமர்ந்து கொண்டு பான் விற்கும் பெங்காளிகளின் ஒரு கூட்டமே உள்ளது, இங்கே சாம்பிளுக்கு இருவர்.


கடின உழைப்பாளிகள் நிறைந்த பங்களாதேஷிலிருந்து தான் இந்த கருங்காலிகளும் வந்துள்ளார்கள். சீக்கிரம் பணக்காரனாக 3 சீட்டு சூதாட்டம் போன்றதொரு ஒருவகை சூதை விளையாடுகின்றனர். கஸ்டமர்கள் சர்வமத இந்தியா, பாகிஸ்தான், பெங்காளி, ஸ்ரீ லங்கா போன்ற தெற்காசியாவினர் தான்.



நேற்றிரவு (17.10.2014) சுமார் 8 மணியளவில் பர்துபை மெட்ரோ ஸ்டேசன் அருகில் செல்லும் போது இந்த கருமத்தை காண முடிந்தது. மம்முட்டி என்ற நடிகனின் படம் நேற்று ரிலீசாம் அதற்காக இந்த ரசிக பேக்குகள் தியேட்டர் முன் பேண்டு வாத்தியங்களுடன் ஆடிய குத்தாட்டத்தை பார்த்து பிற வெளிநாட்டினர் 'பின்னால்' சிரித்துக் கொண்டு போனார்கள். மலையாளிகளின் பெயரை கெடுக்க இப்படியும் பல மடையர்கள் உண்டு என்பதை தெரிந்து கொண்ட நாள் நேற்று.







வேதனையுடன்
அதிரைஅமீன்


No comments:

Post a Comment