உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 3, 2014

துபை அவுட்லெட் மால்

சென்ற வாரம் 'அல் அய்ன்' சுற்றுலா குறித்து ஓரளவு அறிந்து கொண்டோம். இனி அதன் தொடர்பில் இன்னுமொரு சிறு தகவல்.

துபை மாநகரத்தை பொறுத்தவரை 'ஷாப்பிங் மால்களின் தலைநகர்' என்றே சொல்லலாம். ஒவ்வொரு மாலும் ஒவ்வொரு வகையில் சிறந்தவையாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில் 'துபை அவுட்லெட் மால்' LKG தான் என்றாலும் துபையிலிருந்து அல் அய்ன் செல்பவர்கள் சற்று நேரம் ஓய்வெடுத்து சுற்றிப் பார்த்து செல்ல மிக ஏற்ற இடமாகும்.

துபை – அல் அய்ன் பார்டரில் 'DUBAI OUTLET MALL' எதிர்படும். இங்கே குறைந்தது 20 நிமிடங்களாவது உட்சென்று ஒரு ரவுண்ட் அடித்து வாருங்கள்.

அவுட் லெட் மாலின் முன்புற தோற்றம்


அவுட் லெட் மாலின் முன்புற அழகிய மேற்கூரை

அவுட் லெட் மாலின் குழந்தைகள் விளையாடுமிடம்

அவுட் லெட் மாலின் உட்புற தோற்றம்

இன்ஷா அல்லாஹ், சுற்றும் விழிகளின் பார்வைகள் தொடரும்...

அதிரைஅமீன்

No comments:

Post a Comment