அதிரை தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தலைவர் MMS அப்துல் வஹாப் அவர்கள் நேற்றிரவு சுமார் 11.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்,
அன்னாரின் ஜனாஸா இன்று (06.03.2011) மாலை 4 மணியளவில் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
அன்னாரின் ஜனாஸா இன்று (06.03.2011) மாலை 4 மணியளவில் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
சாச்சா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட சகோதரர் MMS அப்துல் வஹாப் அவர்கள் சில காலமாக சுகவீனமடைந்து தீவிர சகிச்சை பெற்று வந்தார்கள். அன்னாரின் மறுமை வெற்றிக்காக AIM குழு ஏக இறைவனை வேண்டிக் கொள்கின்றது.
No comments:
Post a Comment