அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
'எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1, பக்கம் – 1, ஹதீஸ் எண்: 7.
இன்ஷா அல்லாஹ், 18.03.2011 வெள்ளிக்கிழமை அஸர் முதல் மஃரிப் வரை ALM பள்ளி வளாகத்தில்
சகோதரர் S.M. புகாரி அவர்கள்
இஸ்லாத்தின் பெயரால் கிருஸ்தவ விழாக்கள்
என்ற தலைப்பின் கீழ் மீலாது விளக்கப் பேரூரையாற்றவுள்ளார்கள்.
இஸ்லாத்தின் பெயரால் கிருஸ்தவ விழாக்கள்
என்ற தலைப்பின் கீழ் மீலாது விளக்கப் பேரூரையாற்றவுள்ளார்கள்.
தீனை கொடுத்து தீனை கெடுத்துக் கொண்டிருக்கும் அத்வைத, பரலேவிகளின் பொய்களை தோலுரிக்கும் அரிய நிகழ்ச்சி அனைவரும் வாரீர் என அன்புடன் அழைக்கின்றது
அதிரை ஜூம்ஆ கமிட்டி
குறிப்பு : பெண்களுக்கு சிறப்பான தனியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காலத்தின் தேவை கருதி இறுதி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் இந்த செய்தியை உடன் பரப்ப வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment