மிக முக்கியமான கேள்வி என்பதால் சகோதரர் Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf அவர்களின் கருத்து இங்கு பதிவேற்றப்படுகின்றது.
‘முரண்பாடு என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்னென்ன அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று சொல்லப்படும்? பட்டியல் தரவும்’
இந்த இந்த அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று ததஜவினரால் ஒரு பட்டியலை தர இயலாது. அவ்வாறு அவர்கள் ஒரு பட்டியலை தந்துவிட்டால்
1) எந்த ஹதீஸ் முரண்பாடு என அனைவரும் ஆய்வு செய்து கொள்வர். இந்த ஏகபோக உரிமை ததஜவினருக்கு மட்டும் இப்போது உள்ளது போல் இருக்காது. இன்னும் சொல்வதானால், இது தான் நிபந்தனை என ஒரு சாஃப்ட்வேரிடம் பட்டியலை கொடுத்துவிட்டால், அது முரண்படும் ஹதீஸ் பட்டியலை நொடிப்பொழுதில் கொடுத்துவிடும்; ஆயுசு பூரா மன்னடியில் உட்கார்ந்து மண்டையை பிச்சிக்க தேவையில்லை.
2) முரண்பாட்டின் வரைவிலக்கணம் இது தான் என ஒரு பட்டியல் இவர்கள் தந்தால், இவர்கள் இது நாள் வரை காப்பாற்றி வரும் பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டி வரும். அல்லது நிராகரித்து வரும் பல ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.
நல்ல கேள்விகள். முக்கியமான கேள்வி ஒன்று விடுபட்டுள்ளது
ReplyDelete‘முரண்பாடு என்பதன் வரைவிலக்கணம் என்ன? என்னென்ன அம்சங்கள் இருந்தால் முரண்பாடு என்று சொல்லப்படும்? பட்டியல் தரவும்’