இன்சா அல்லாஹ் நாளை 25.12.2015 வெள்ளிக்கிழமை அதிரை ALM பள்ளியில் நடைபெறவுள்ள ஜூம்ஆவில் குத்பா பேருரை நிகழ்த்தவுள்ளார்கள்.
மேலும், வாரந்தோறும் வழமையாக பிலால் நகர் தர்பியா மையத்தில் அஸர் தொழகைக்குப்பின் சுமார் 5 மணியளவில்) நடைபெறும் பெண்களுக்கான பயானில் கலந்து கொண்டு உரையாற்றுவதுடன் நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்கள்.
குறிப்பு: ஆண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வருக என அன்புடன் அழைப்பது
அதிரை தாருத் தவ்ஹீத்
No comments:
Post a Comment