பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில்
புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் நடைபெறும் வரலாற்று கண்காட்சியில்
இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அபூர்வ வரலாற்று தகவல்கள் அனைவரையும் கவர்ந்து
வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக பார்த்து வியந்து
வருகின்றனர்.
இதோ வாசகர்களுக்காக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அறிய தகவல்கள்:
இதோ வாசகர்களுக்காக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அதிரை குறித்த அறிய தகவல்கள்:
No comments:
Post a Comment