துபையில், மர்கஸ் அல் ஹுதா வழங்கும் மவ்லவி.அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சொர்க்கத்திற்கு நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்கள் என்ற தலைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு நபித்தோழரை குறித்து சொற்பொழிவு நடைபெறும்.
அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம் வெள்ளிக்கிழமை 15/5/2015 அன்று மாலை 7:30 மணி அளவில் சிறப்பு மிக்க நபித்தோழர் உமர் பின் அல் ஹத்தாப் (ரழி) அவர்களை குறித்து அறிய உள்ளோம் .
மேலதிக விபரங்களை அறிய கீழ இணைக்கப்பட்ட போஸ்டரை பார்க்கவும் பகிரவும்.
No comments:
Post a Comment