மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர
சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக
நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் வியாழன் 21st May 2015 அன்று மெளலவி T.முஹம்மது நாசர் அவர்கள் "ரமாளான் ஓர் முன்னோட்டம்" ( Fiqh Al-Siyaam فقه الصيام ) என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.
குறிப்பு:
அன்பார்ந்த சகோதரர்களே ரமளான் மாதம் நம்மை நெருங்கிகொண்டிருக்கின்றது. அல்லாஹ்வுடனான
உங்களின் தனிப்பட்ட தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
For Madukkur Thowheed
Charitable Trust
No comments:
Post a Comment