அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் ஒரு அங்கமாகிய அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர்
கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக அதிரையில் இயங்கி வருகிறது. இந்நிலையில்
நடப்பு 2015- 2016 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகள் சேர்க்கை
துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Courtesy:
http://www.adirainews.net/2015/05/adt.html
No comments:
Post a Comment