அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்
திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை
20.12.2012 இஷா தொழுகைக்குப்பின் 8.30 P.M. துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள
தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
தவ்ஹீத்
இல்லம்
டேரா, நைஃப் ரோடு,
அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங்,
அறை எண்:109,
இடைத்தளம். (MEZZANINE FLOOR)
Contact:
Mr. Abdul Khader 055 2829759
Mr. Ameen 050 8519008
No comments:
Post a Comment