உள்ளாட்சி வரலாற்றில் முதன்முறையாக ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு 2 முஸ்லீம் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிபெற்ற கவுன்சிலர் பெயர்கள் பச்சை எழுத்தில் (Winners in Green Letters)
வார்டு – 1 : பிலால் நகர் மற்றும் நண்டுவெட்டி வெப்பல் (பிலால் பள்ளிக்குக்கு பின்புறமுள்ள அனைத்து பகுதிகள்)
அதிமுகவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் தலைவராக (பிலால் பள்ளி நிர்வாகிகள் ஆதரவு) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார். (ஊராட்சி பகுதிகளுக்கு கட்சி சின்னம் கிடையாது).
வெற்றிபெற்ற கவுன்சிலர் பெயர்கள் பச்சை எழுத்தில் (Winners in Green Letters)
வார்டு – 1 : பிலால் நகர் மற்றும் நண்டுவெட்டி வெப்பல் (பிலால் பள்ளிக்குக்கு பின்புறமுள்ள அனைத்து பகுதிகள்)
வேட்பாளர்கள் சின்னம்
1. சம்சுன் பீவி க/பெ. நாகூர் கனி சீப்பு
2. மெகருன்னிஷா க/பெ. சித்தீக் ரஹ்மான் திறவுகோல்
3. ஆயிஷா அம்மாள் க/பெ. கமாலுதீன் கட்டில்
4. ரஹ்மத் நிஷா க/பெ. பஷீர் அஹமது கார்
வார்டு – 2 : பிலால் நகர் (பிலால் பள்ளி முன்புற ஏரியா), எம்.எஸ்.எம்.நகர் மற்றும் நாகம்மாள் கோயில் தெரு
வேட்பாளர்கள் சின்னம்
1. நூர்ஜஹான் க/பெ. சாகுல் ஹமீது திறவுகோல் (SDPI) + பிலால் பள்ளி நிர்வாகிகள் ஆதரவு
2. ரஹ்மத் நாச்சியா க/பெ. முஹமது அமீன் கார்
2. ரஹ்மத் நாச்சியா க/பெ. முஹமது அமீன் கார்
3. விஜயா க/பெ. சுரேஷ் கட்டில்
4. மெல்ட்டா க/பெ. முத்துக்குமார் சீப்பு
அதிமுகவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் தலைவராக (பிலால் பள்ளி நிர்வாகிகள் ஆதரவு) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்திரிக்காய் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளார். (ஊராட்சி பகுதிகளுக்கு கட்சி சின்னம் கிடையாது).
No comments:
Post a Comment