அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழுலகின் ஏகத்துவ மறுமலர்ச்சி வித்துக்களில் ஒருவரும் மார்க்க அறிஞரும் JAQH அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான S. கமாலுதீன் மதனி அவர்கள் தனிப்பட்ட பயணமாக அமீரகம் வருகை தந்துள்ளார்கள்.
தமிழுலகின் ஏகத்துவ மறுமலர்ச்சி வித்துக்களில் ஒருவரும் மார்க்க அறிஞரும் JAQH அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவருமான S. கமாலுதீன் மதனி அவர்கள் தனிப்பட்ட பயணமாக அமீரகம் வருகை தந்துள்ளார்கள்.
முன்னதாக பஹ்ரைன் நாட்டில் சுமார் ஒரு வார காலம் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றிய ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்கள் அமீரகத்திலும் பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.
ஷைஹ். S. கமாலுதீன் மதனி அவர்களின் நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் அபுதாபி சிட்டி, முஸஃபா, துபை ஆகிய இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
அதிரை அமீன்
No comments:
Post a Comment