உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 18, 2013

அதிரையில் 20.10.2013 அன்று ஈத் மிலன் எனும் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்
 
அதிரையில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.10.2013 அன்று காலை 10 மணி அளவில் அதிரை லாவண்யா திருமண மண்டபத்தில் ஈத் மிலன் எனும் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
 
ஈத் மிலன் எனும் சமூக நல்லிணக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அதிரையை சுற்றியுள்ள அனைத்து சமூக மக்களையும் நேரில் சென்று அழைத்து வருகின்றனர் ஈத் மிலன் விழா கமிட்டியினர், நாமும் நம்மால் இயன்ற அழைப்பை நம் அருகாமை சகோதரர்களுக்கு விடுத்து, இவ்விழாவில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம் இஸ்லாத்தின் மாண்பை பிற சமுதாய மக்களும் புரிந்து கொள்ள உதவலாமே, இன்ஷா அல்லாஹ் செய்வீர்கள் என நம்புகின்றோம்.
 
 
 
 

No comments:

Post a Comment