உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, February 9, 2015

Updated: அன்சர் தப்லீகி vs பீஜே பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற விவாத ஒப்பந்த வீடியோ

மெகா தொடர் ரேஞ்சுக்கு நடைபெற்ற இந்த விவாத ஒப்பந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது தூக்கம் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல மாறாக பொறுமையாக பார்த்தீர்களானால் ததஜவினரிடம் எப்படி பேசினால் வழிக்கு வருவார்கள் என்பதற்கான பாடங்கள் உள்ளன.

முஹ்தஸ்ஸிலாக்களின் முகமூடியை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக விதண்டவாதப் பேர்வழிகளை சந்தித்து பேசி, பீஜே என்பவர் விவாதத்திலிருந்து நழுவிவிடாமல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை கொண்டு சென்ற சகோதரர்கள் அப்துல் ஹமீது மற்றும் நிஜாமுதீன் ஆகியோர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக!

அன்பு சகோதரர்களே! 

கவனிக்கவும்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதல் பாகம் வேலை செய்யாவிட்டால் 1, 2 மற்றும் 3 பாகங்கள் அடங்கிய இந்த
லிங்கை சுட்டி3 பாகங்களையும் பார்க்கவும் அல்லது முதல் பாக கணொளியை பார்த்த பிறகு பாகம் 2ல் இருந்து தொடரவும்.

Part: 1
Part: 2


Part: 3


Part: 4


Part: 5


Part: 6


Part: 7


Part: 8

1 comment: