உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, February 7, 2015

பாலைவன ஊட்டி - புகைப்.....படங்கள்

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களின் ரம்மியமான குளிரையும் பனிபடலத்தை அனைவரும் ரசித்திருப்போம். அப்படியோர் சிதோஷ்ண நிலையை நேற்றுக்காலை சுமார் 7 மணியளவில் பாலைவன மண்ணில் ரசித்து பரவசத்தில் ஆழ்ந்தோம்.

வெள்ளிக்கிழமை விடுமுறை என இழுத்துப்போர்த்தி தூங்கியவர்களுக்கு இக்கொடுப்பினை கிடைத்திருக்காது.

இடம் தெரியாதவங்களுக்கு மட்டும்... 
இது துபை அப்ரா.

சும்மா ஜில்லுன்னு இருக்கா!மதினாப்பா பேரன்
அபூ அப்துல் ரஹ்மான்

No comments:

Post a Comment