உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, January 20, 2015

விஷூவல் டேஸ்ட் - ஓர் புகைப்பட தோரணம்

தினந்தோறும் செய்திகளையே பார்த்து வருகின்ற நம் கண்கள் இளைப்பாற அதிரையிலும் அமீரகத்திலும் எடுத்த சில புகைப்படங்கள்.

 வெளிச்சங்களே... ஓவியங்களாய்....

 

காக்கா 'புடிக்கிறது' தான் தப்பு! 
காக்கா 'குளிக்கிறத புடிக்கிறது' தப்பில்லை!!


  
காக்கா குளிக்கக்கூட லாயக்கில்லாத புது(?!)க்குளம்
  
கனவாகும் நிஜம் - செடியன்குளம்

'பொட்டிய ராவிறுவேன்' சின்ன வயசு விளையாட்டுச் சொல்

'பொட்டிய ராவிட்டேன்' பெரிய வயசு புதிர்
 

குட்டீஸ் குறும்பு

ஒத்தையா நின்னாலும் உன் அழகு தனி தான்
படம் புடிச்சது
தாஹிராவின் தந்தை


No comments:

Post a Comment