உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, January 10, 2015

முஃமீன்களின் பார்வையில் சூனியம் (காணொளி) அப்பாஸ் அலி : உரை & கேள்வி பதில் நிகழ்ச்சி

அன்பான சகோதரர்களே! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கடந்த 04.01.2015 அன்று அதிரையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்தில், ததஜவின் முன்னாள் முதல்நிலை ஆய்வாளரும் மவ்லவியுமான அப்பாஸ் அலி அவர்கள் 'முஃமீன்களின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பின் கீழ் விளக்கவுரை நிகழ்த்தியும், சுமார் 2 மணிநேரம் சூனியம் குறித்த நேரடி கேள்விகளுக்கு பதிலும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டதுடன் 3 பாகங்களாக யூடியூபில் முழுமையாக பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதன் சுட்டிகளை மீண்டும் இங்கு மீள்பதிவு செய்து வழங்குகிறோம்.

திறந்த மனதுடன் பார்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
No comments:

Post a Comment