உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, November 22, 2011

அதிரை சகோதரன் உ.பி.யில் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அதிரையை சேர்ந்த அப்துல்லா தவ்பீக் என்ற சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக சன் நியூஸ் இன்று பரபரத்துக் கொண்டுள்ளது.

வழமைபோல் லஸ்கர் தீவிரவாதி என பாட்டுப்பாட தவறவில்லை காவித்துறை. உண்மைகள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விடுமா என்ன? இஷ்ரத் ஜஹான் படுகொலையில் நடந்தது போல்.

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ்,எல்லாமும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் தான் என்று நீதிமன்றத்தால் காவல்துறை குட்டுபட போகிறது.நிரபராதியாக சகோதரன் வெளியே வருவான்.அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete