உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்
ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்
ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்
SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?
Wednesday, December 25, 2013
27.12.2013 அதிரையில் வெள்ளியன்று மாலை மார்க்க சொற்பொழிவு
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
கடந்த ரமலான் மாத இரவுகளில் மார்க்க சொற்பொழிவாற்றி அதிரை மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தவரும், மறைந்த வான்சுடர் ஏகத்துவ பத்திரிக்கையின் ஆசிரியரின் இளவலும் அதிரையில் வெள்ளியன்று மாலை மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வாரீர், வாரீர்
என அன்புடன் அழைக்கிறது அதிரை தாருத் தவ்ஹீத்
ADT
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment