அன்பு சகோதரர்களே!
இத்தொடர் வகுப்பு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை சாமி துகைர் ஹாலில் நடைப்பெறுகிறது. சகோதரர்கள் அனைவரும் இவ்வகுப்பில் பங்குப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வகுப்பு கீழ்க்கண்ட இணைய முகவரியில் நேரலையில் சவூதி அரேபிய நேரம் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பப் படுகிறது.
ராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு
Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala language section
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7
No comments:
Post a Comment