بسم الله الرَّحمن الرَّحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு தொடர் திருக் குரான் விளக்க உரை வகுப்பு நடைப் பெறுகின்றது -
பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Time: Every Saturday 5:30 pm to 7:30 pm
Venue: Auburn Community Center
இத் திருக்குரான் விளக்க உரையை சகோதரர் இம்தியாஸ் மௌலவி அவர்கள் மிகத் தெளிவாக ஆதரப்பூர்வமான ஹதிதுகளின் அடிப்படையில் அறிவுப்பூர்வமான விளக்கங்களுடன் சொற்பொழிவை நிகழ்த்தி வருகின்றார்கள்.
இவ்வறிய சந்தர்பத்தில் அனைவரும் இச்சொற்பொழிவில் கலந்துகொண்டு பயன்பெறவும் மேலும் மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இத் தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்
தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் சொல்ல தோனுமாயின் மேலும் இச் சொற்பொழிவு சம்மந்தமாக அறிவுரைகள் அல்லது கேள்விகள் கேட்க எண்ணம் ஏற்பட்டால் மௌலவி அவர்களிடம் நேரடியாக ஒதுக்கப் பட்ட நேரத்திலும் மேலும் தனிப்பட்ட முறையில் அணுகுவதாக இருந்தால் கீழே உள்ள மின்அஞ்சல்(email ) மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
Husband's and Wife's Rights and Responsibilities - Part 1
இஸ்லாம் கூரும்
கணவன் மனைவியின்
கடமைகள் பொறுப்புகள்
|
Team
Tamil Quran Tafseer by Tamilnadu Australian Muslim Society inc., Sydney
email- tafseer@tamsonline.org.au
No comments:
Post a Comment