உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, April 26, 2012

ஏகத்துவ பிரச்சார மையம்

"தாருஸ்ஸலாம்" என்ற அமைதி இல்லத்திற்கு உங்களை அழைக்கின்றோம்

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இஸ்லாத்தின் ஏகத்துவ கடவுட் கொள்கையை மக்களிடையே தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, திருச்சியை (தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்ட்) மையமாக வைத்து, "ஏகத்துவ பிரசார மையம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் செயல்பாட்டின் முக்கிய நோக்கம், எவ்வித இயக்கம் மற்றும் அமைப்பு நிர்பந்தங்களுக்கும் உட்படாமல் தாவா பணி ஒன்றை மட்டுமே முக்கிய இலக்காக கொண்டு முழுமூச்சுடன் களத்தில் இறங்குவது.
இயக்கம் மற்றும் அமைப்பு சாராத தனி நிர்வாக தவ்ஹீத் மர்கஸ் மற்றும் பள்ளிவாசல்களுக்கு பிரச்சார பணிக்காக தாயிக்களை எவ்வித தேக்கமும் இல்லாமல் தொடர்ந்து அனுப்புவது. அவர்களின் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எதிலும் தலையிடாது.
இயக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த இடங்களுக்கு பிரச்சாரத்திற்காக அழைக்கப்பட்டால், குர்ஆன், ஹதீஸை மட்டுமே பேச வேண்டும் என்ற உறுதியுடனும், எவ்வித பித்அத்களுக்கும் இடம் கொடுக்காமலும் பிரச்சார  நோக்கத்திற்காக மட்டுமே கலந்துக்கொள்வது.
பிரசாரத்திற்கு அடிப்படையாக குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டுமே ஆதாரமாகக் கொள்வது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
உலக ஆதாயங்களை கருத்தில் கொள்ளாமல் மறுமை நன்மைகளை எதிர்ப்பார்த்து, உளத்தூய்மையுடன் அல்லாஹுக்காக பணியாற்றவும் ஆலோசனை வழங்கவும் அன்புடன் அழைக்கின்றோம்.
எவர் அல்லாஹ்வை நோக்கி மனிதர்களை அழைத்து தாமும் நல்ல காரியங்களை செய்து.. நான் முஸ்லிம் என்று சொல்லியவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? - திருக்குர்ஆன் 41 : 33
முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்ட்
மஸ்ஜிதுத்தவ்ஹீத்  
20/2 எடத் தெரு ரோடு,
பாலக்கரை, தோல் கடை பகுதி,
திருச்சி 8

ஏகத்துவ பிரச்சார மையத்தின் பணியாளர்கள்
தலைவர்:            M.I. முஹம்மது சலீம் (காரைக்கால்)
9443396256

செயலாளர்: G. அமீர் ஹம்சா (மன்னார்குடி
9942941190
பொருளாளர்: V.M.T. நசீர் ஹுசைன் (திருச்சி)
9443112344

துணைத் தலைவர்: T.M. ஜபருல்லாஹ் (கடையநல்லூர்)

துணைச் செயலாளர்: A.L. அபுல் கலாம் ஆசாத் ( துரை மங்களம், பெரம்பலூர்)
9443304115
 மார்க்க ஆலோசகர்கள்
S.S.U. சைபுல்லாஹ் ஹாஜா (கடையநல்லூர்)
9442642030

அலி அக்பர் உமரி (திருச்சி)
9688977470

B.M. இப்ராஹிம் காசிமி (அறந்தாங்கி)
9965744360
பிரச்சாரதிர்க்காக ஒருங்கினைந்தவர்கள்
1.   தமிழ்நாடு தவ்ஹீத்  டிரஸ்ட் - திருச்சி
   2. மஸ்ஜித் முபாரக் - கடையநல்லூர்
        3.   L.M. புரம் தவ்ஹீத் ஜமாத்
     அஸ்ஸப்வா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்  - அறந்தாங்கி
   4. தாருஸ்ஸலாம் டிரஸ்ட் - லெப்பைக்குடிக்காடு
   5. சுமையா அறக்கட்டளை - அடியக்கமங்கலம்
   6. ஆயிஷா அறக்கட்டளை - புலிவலம்
   7. மஸ்ஜிதுத் தவ்ஹீத்  - சங்கரன்பந்தல்
   8. பொதக்குடி தவ்ஹீத்  ஜமாஅத் - பொதக்குடி    
        9. 
   10.
மாவட்டம் வாரியாக பிரச்சாரத்திற்கு பொறுப்பேற்று  கொண்டவர்கள்:
1. திருச்சி மாவட்டம்
S.செய்யது அலி பாஷா
9843130355
2. திருப்பூர்
S.N.சலீம் பாஷா
9443763402
3. கன்னியாகுமரி
A.அஹமது கபீர்
9488287576
4. திருநெல்வேலி
S.A.பஷீர் அஹ்மது
715611613
5. அம்பாசமுத்திரம்
முஹைதீன் பிச்சை

6. திருவாரூர் மாவட்டம்
B.அஹ்மது நூர் தஹ்ர்
9944816577
7. புதுக்கோட்டை
ஜாகிர் ஹுசைன்
9965814977
8. நாகை மாவட்டம்
P.M.ஜாகிர் ஹுசைன்
9443785076
9092506003
9. தஞ்சை மாவட்டம்
M.I.அஹ்மத் அன்வர் B.A. (அதிரை அன்வர்)
9941821734
10. விழுப்புரம் மாவட்டம்
சுலைமான் ஹாஜியார்
11. பெரம்பலூர் மாவட்டம்
K.M.பஷீர் அஹ்மத்
9443349652

2 comments:

  1. 'அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்' என்ற ஓர் அணியை விட்டுப் பிரியாதீர்கள் என்று இவர்களைத்தான் தடுத்துப் பார்த்தோம். பிரிந்தவர்கள் பிரிந்துகொண்டுதான் இருப்பார்கள் என்று கணித்தோம். அது நடக்கிறது, இப்போது. இனி எத்தனையோ?

    அட, நம்ம அன்வர் பாயும் அல்லவா இதில் சேர்ந்துள்ளார்! இவருக்கு எல்லா அமைப்புகளும் தேவைதானே.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்


    //அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்' என்ற ஓர் அணியை விட்டுப் பிரியாதீர்கள் என்று இவர்களைத்தான் தடுத்துப் பார்த்தோம். பிரிந்தவர்கள் பிரிந்துகொண்டுதான் இருப்பார்கள் என்று கணித்தோம். அது நடக்கிறது, இப்போது. இனி எத்தனையோ?//
    ஆக குரான் ஹதீஸ் என்று பெயர் வைத்த அமைப்பு குரான் ஹதீஸை விட்டு பிரிந்தாலும் அதிலேயே இருக்கணும் .குரான் ஹதீஸ் பற்றி யாரும் கவலை படக்கூடாது.விளங்கிடும் .

    ReplyDelete