உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, April 2, 2012

அதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரையில் இஸ்லாமிய விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம்

பெருகி வரும் காதல் ஓட்டங்கள்! 
காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்!
சந்தி சிரிக்கும் சமுதாய கௌரவங்கள்!

காரணம் என்ன?

பொறுப்பற்ற பெற்றோர்களா? இஸ்லாமிய கல்வி இன்மையா? வரதட்சணையா? செல்போனா?  சினிமா, சின்னத்திரைகளாபிற மதக் கலாச்சாரமாசினேகிதமா

கடமைகளை மறந்தோர் யார்?
என்பன போன்ற சமீபகாலச் சீர்கேடுகளை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அலச வருகிறார்கள்.

சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
(மாநிலத் துணைத்தலைவர், JAQH)
இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள்
என்ற தலைப்பிலும்

மவ்லவி மீரான் ஸலாஹி அவர்கள்
நரக வேதனை யாருக்கு?
என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 05.04.2012 வியாழன் பின்னேரம் மஃரிபுக்குப் பின்  ஜும்மா பள்ளிவாசல் பின்புறம்மேலத்தெரு,  மறுமையை நினைவூட்டும் மாபெரும் பொதுக்கூட்டம்!

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது
அதிரை தாருத் தவ்ஹீத்  (ADT)
அதிராம்பட்டினம்.

குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சரிநிகர் இட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியூர், வெளிநாடு வாழ் சகோதர்களுக்காக நிகழ்ச்சிகள் அனைத்தும் www.aimuaeadirai.blogspot.com www.adiraibbc.blogspot.com http://www.adirainirubar.blogspot.com/   http://www.adiraitiyawest.blogspot.com/ ஆகிய தளங்களில் நேரலை செய்யப்படும்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் படிப்பினைமிக்கதோர் உரையாக அமையவுள்ளதால் உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் தவறாது கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.
உங்கள் கருத்துகளை பதிவு செய்ய – aimuaeadirai@gmail.com

No comments:

Post a Comment