உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, April 4, 2012

இஸ்லாமிய விழிப்புணர்வு கூட்டம் நேரலை மற்றும் இடமாற்ற அறிவிப்பு

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் நாளை 05.04.2012 அதிரையில் நடைபெறவுள்ள இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேரலையாக கீழ்க்காணும் வலைதளங்களில் ஒளிபரப்பப்படும்.
அதிரை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பொதுக்கூட்டம் மேலத்தெரு ஜூம்ஆ பள்ளி முன்புறம் நடைபெறும்.
ADT

No comments:

Post a Comment