உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, August 6, 2013

காணோளியாக ADTயின் ரமலான் தொடர் சொற்பொழிவு


அளவற்ற அருளாளனின் பெருங்கிருபையால் இந்த வருட ரமலானில் முதன்முறையாக அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்திருந்த தொடர் சொற்பொழிவில் இலங்கையை சேர்ந்த மவ்லவி. முர்ஷித் அப்பாஸி அவர்களின்
 
1. ALM பள்ளி ஜூம்ஆ உரைகள்.
 
2. EPMS பள்ளியில் நடைபெற்ற இஸ்லாத்தில் இல்லறம் என்ற பொருளிலான தொடர் உரைகள்.
 
3. பிலால் நகர் தர்பியா மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான உரைகள்
 
4. கேள்வி – பதில் நிகழ்ச்சிகள்

என நடைபெற்ற குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பிரச்சாரங்கள் அதிரை மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தையும், வரவேற்பையும் பெற்றன.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது படிப்படியாக பதிவேற்றப்பட்டு மக்களின் பார்வைக்கும் கேள்விக்கும் விடையாய் கீழ்க்காணும் தளத்தில் காணோளியாய் காணக்கிடைகின்றன.


சீடிக்களாக பெற விரும்புவோர் அதிரையில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்

1. சகோதரர் கமாலுதீன்     -     9543577794
2. மீடியா மேஜிக், சாரா திருமண மண்டபம் எதிரே, அதிரை.

No comments:

Post a Comment