அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அதிரை கடற்கரைத் தெரு (மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி) ஜமாத்தினர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-5-2013 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கல்வி நிபுணர்கள்:
CMN. சலீம் MA, அவர்கள்,
தாளாளர்,அன்னை கதீஜா மகளீர் கல்லூரி
அம்மாபட்டினம்.
தலைவர், சமூகநீதி பேரவை
ஆளூர்- ஷாநவாஸ்
(புதிய தலைமுறை தொலைக்காட்சி)
சிறப்புரை வழங்க உள்ளார்கள்...
CMN. சலீம் MA, அவர்கள்,
தாளாளர்,அன்னை கதீஜா மகளீர் கல்லூரி
அம்மாபட்டினம்.
தலைவர், சமூகநீதி பேரவை
ஆளூர்- ஷாநவாஸ்
(புதிய தலைமுறை தொலைக்காட்சி)
சிறப்புரை வழங்க உள்ளார்கள்...
நமதூர் மாணவ, மாணவியர்களின் கல்வி நலன் கருதி அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அனைவரும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு
No comments:
Post a Comment