உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, July 30, 2011

நேரடி ஒளிபரப்பில் ரமலான் தொடர் சொற்பொழிவு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், இன்று முதல் (31.07.2011) புனித ரமலான் முழுவதும் துபை நேரம் இரவு 10 மணி முதல் 10.45 வரை நடைபெறும் தொடர் சொற்பொழிவு நமது வலைப்பூவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


துபை தவ்ஹீத் இல்லத்தில் நடைபெற இருக்கின்ற புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞர், அமீரகம் வாழ் ஏகத்துவ சகோதரர்கள் அறிந்த புத்தளம்.
முஹமது நாஸர் அவர்கள் உரைநிகழ்த்தவுள்ளார்கள்.

பாருங்கள், பரப்புங்கள், பயனடைவோம் மறுமைக்கு!

1 comment:

  1. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி...

    இன்றைய நிகழ்வை நிறைவாக கேட்டோம்

    ஜஸாக்காஹ் ஹைர்...

    இதற்காக முயற்சிகள் எடுத்த் அனைத்து சகோதரர்களும்மு சலாமும் எங்கள் துஆவும்.

    ReplyDelete