உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, May 29, 2011

சிகரங்கள் அழைக்கின்றன... சிறகுகளை விரியுங்கள்...

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கடந்த ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் நமதூரில் அதிரை இஸ்லாமிக் மிஷன், அதிரை நிருபர் வலைத்தளம் மற்றும் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடந்த கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கில் அரிய பல கல்விசார் கருத்துக்களை வழங்கி நம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த பேராசிரியர். டாக்டர். ஆபிதீன் அவர்களின் பாரிய உழைப்பில் வெளிவந்துள்ளது...


குறிப்பு : தெளிவாக படித்திட படத்தின் மீது சுட்டுங்கள்.


No comments:

Post a Comment