உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, June 1, 2014

அதிரையை அலங்கரிக்கும் அல்லாஹ்வின் இல்லங்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

குத்பா பள்ளிவாசல் - மேலத்தெரு 
(கூடுதலாக பழைய பள்ளியின் வேறு போட்டோக்கள்
இருந்தால் பகிரவும்)


மரைக்கா பள்ளி என அழைக்கப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸா

செக்கடிப்பள்ளி

முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளி

மஸ்ஜிதே ரஹ்மானியா - வாய்க்கால் தெரு


புதுப்பள்ளி - ஆஸ்பத்திரி தெரு

மஸ்ஜித் ஹஜரத் பிலால் (ரலி) - பிலால் நகர்

மஸ்ஜிதுத் தவ்ஹீத் - EC ரோடு

காதிர் முகைதீன் கல்லூரி மஸ்ஜித் - KM கல்லூரி வளாகம்

மஸ்ஜிதுர் ரஹ்மான் - MSM நகர்

காதிர் முகைதீன் பள்ளிக்கூட மஸ்ஜித் - KM பள்ளி வளாகம்

கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி - கடற்கரை தெரு 
(பழைய பள்ளியின் போட்டோ இருந்தால் பகிரவும்)

மதரஸத்துன் மஸ்னி தொழுகைப்பள்ளி - மஸ்னி நகர்

மஸ்ஜித் மக்காப்பள்ளி - தரகர் தெரு
(கூடுதல் சிறப்பு : பெரிய தைக்கால் என்ற பெயரில் இயங்கிய இணைவைப்பு தலம் அகற்றப்பட்டு இறை இல்லமாக மாறியது)

ஆசாத் நகர் ஜூம்ஆ பள்ளி - தரகர் தெரு
(பழைய பள்ளியின் போட்டோ இருந்தால் பகிரவும்)


அல் அமீன் ஜாமிஆ மஸ்ஜித் - பஸ் ஸ்டான்ட்

தக்வா பள்ளி - கடைத்தெரு
(முந்தைய பெயர் துலுக்கா பள்ளி, 
பழைய பள்ளியின் போட்டோ இருந்தால் பகிரவும்)

மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல் - புதுத்தெரு
(பழைய பள்ளியின் போட்டோ இருந்தால் பகிரவும்)

AJ  பள்ளிவாசல் - பழஞ்செட்டித் தெரு

கலீபா உமர் (ரலி) பள்ளிவாசல் - சுரைக்கா கொல்லை (உமர் நகர்)

 மக்தூம் பள்ளிவாசல் - இந்தியன் பேங்க் அருகில்


மஸ்ஜிதுன் நூர் - வண்டிப்பேட்டை

மஸ்ஜிதுல் இஜாபா - CMP லேன்

ஹனீப் பள்ளி - CMP லேன்

AL ஜாமிஆ மஸ்ஜித் - CMP லேன்

சித்தீக் பள்ளிவாசல் - புதுனைத் தெரு

அல் மஸ்ஜிதுல் மப்ரூர் - SAM நகர்

அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் - மேலத்தெரு

பாத்திமா நகரில் புதிதாக கட்டப்படும் பள்ளி

சகோஸ்... மேலும் தகவல் இருந்தால் அல்லது விட்டுப் போயிருந்தால் அறியத்தாருங்கள் 

ஜமால் மற்றும் ஹாரித் ஒத்துழைப்புடன்

அதிரை அமீன்

No comments:

Post a Comment