இன்ஷா அல்லாஹ், கீழ்க்காணும் நோட்டீஸில் கண்டுள்ளபடி அதிரை பிலால் நகரில் முதன்முதலாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் www.aimuaeadirai.blogspot.com உட்பட அதிரையின் பிரதான இணைய, வலைத் தளங்களில் நேரலை செய்யப்படும்.
அதிரை சகோதரர்களே!
உங்கள் குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை தவறாது நேரடியாக கலந்து கொள்ளச் செய்யுங்கள்.
No comments:
Post a Comment