உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 2, 2012

ச்சும்மா.....செடியன் குளம் ஒர் விஷூவல் ரவுண்ட்-அப்


இன்னும் 3 மாசத்துக்கு மட்டும் இதுதான் செடியன்குளம்

டேய்... அங்க பாரேன்;;... மீனு ஓடுதுடா...

எத்தன வாட்டர் தீம் பார்க் வந்தாலும் நம்ம ஊரு செடியன்குளம் போல வருமா!

தோப்பு தனி மரம் ஆன சோகக்கதையை சொல்லும் ஒத்த மருத மரம்

செடியன் குளத்த நான் பார்த்துட்டேன்... எம் புள்ள பார்ப்பான? கவலையில் இன்றைய ஒர் இளைய தலைமுறை

குற்றாலமாம் குற்றாலம்... செடியன்ல ஒரு குளியல் போட்டுட்டு உங்க தீர்ப்ப சொல்லுங்க நாட்டாம...

1 comment:

  1. நல்லதொரு விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete